Thursday, November 26, 2009

காதலருவி


அருவியாய் விழும்
காதலுக்கு அணை
போட முடியாது !
வேண்டுமானால்
நனைந்து கொள்
!

2 comments:

அன்புடன் நான் said...

மிகரசித்தேன்...பாராட்டுகள்.

sweetsatheesh said...

நன்றி சார்!கவிதைக்கு முயற்சிக்கிறேன் !